டாஸ்மாா்க்கடைக்கு எதிராக MLA ஆா்ப்பாட்டம்
தமிழக அரசு டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தளி சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் டாஸ்மாக்கை திறக்கக்கூடாது என தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியின் சார்பில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடந்து வருகிறது
இந்த நிலையில் திமுக கிருஷ்ணகிரிமேற்கு மாவட்ட செயலாளரும் தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய் பிரகாஷ் அவர்கள் வீட்டு முன்பு கருப்புக்கொடி கையிலேந்தி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி பதிவு செய்தார் இதேபோல தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி கெலமங்கலம் பகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பொறுப்பாளர்கள் அவர்களின் வீட்டின் முன்பு சமூக இடைவெளிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்
Comments (0)
Facebook Comments