உசிலம்பட்டியில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையில் முன்னணி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் பரமானந்தன் மற்றும் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினார் இதில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் வட்டாட்சியர் செந்தாமரை செல்வி துணை வட்டாட்சியர் பாலமுருகன் மண்டல துணை வட்டாட்சியர் ராஜன் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர் இதில் தீ விபத்து ஏற்படும் அவசர காலங்களில் எப்படி செயல் படவேண்டும் என்ற விளக்கங்களை செய்து காட்டினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழ் ஒளி செய்தி ஊடகம்
9159555110

Comments (0)
Facebook Comments