பெங்களூருவில் திருவள்ளூவர் திருவிழா கோலகால கொண்டாட்டம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள திருவள்ளூவர் சிலை கடந்த 2009ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தமிழ்ச் சங்கம் அருகில் உள்ள அல்சூர் ஏரிக்கரையில் திறந்து வைக்கப்பட்டது

இந்த நாளை கன்னடர் தமிழர் ஒற்றுமை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கொரானா அச்சம்காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கர்நாடக மாநில துனை  முதல்வர் திரு அஸ்வத்நாராயணப்பா முன்னால் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சட்ட மன்ற உறுப்பினர் ரிஸ்வான் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை சிலை நிலைக்குழு தலைவர் திரு எஸ் டி குமார் மற்றும் பலர் ஏற்பாடு செய்தனர்