DNT OBC யை வழியுறுத்தி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்
சீர்மரபினர்நலச்சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்டஆட்சியர்அலுவலகம்முன்பு தலைமை மாநிலபொருளாளர் தவமணிதேவி மாநிலதுணை பொதுசெயலாளர் ராமகிருஷ்னண் தலைமையில் OBC/DNT/வழங்கிடகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சேகர் மாநிலமகளிரணி தலைவி தமிழ்ச்செல்வி பொட்டுலுப்பட்டி சரஸ்வதி (ம)கிராமமக்கள் புதுப்பட்டி மு,லட்சுமி (ம) கிராமமக்கள் குறவகுடி மகாலட்சுமி அகிலஇந்தியபார்வர்ட்பிளாக்கட்சிசார்பாக வழக்கறிஞர் திருப்பதி ஒன்றியசெயலாளர் குபேந்திரன் விவசாயஅணிசெயலாளர் மகாராஜன் ராமர் அன்புராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
Comments (0)
Facebook Comments