உசிலம்பட்டிTELC பள்ளி அதிர்ச்சி ஆசிரியர் வேலை???

உசிலம்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக டிஇஎல்சி பள்ளி மிகவும் புகழ் பெற்ற பள்ளி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளது நேர்முக தேர்வு நடைபெறும் என்று கூறி சிலர் பணம் வசூல் செய்து வருகின்றனர் இது உண்மை தகவல் அல்ல என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

9159555110