கலைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட கொரானா

எல்லோரையும் மகிழ்வித்து மகிழ்ந்த கலைஞர்களின் வாழ்க்கை இன்று வரை கவலைகள் மிகுந்ததாகவே இருந்து வருகிறது இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவர் அர்ஜுன் அவர்கள்மீது உள்ள அக்கறை கொண்டு உதவி செய்ததோடு மனநல மனநல கருத்துக்கள் வழங்கியது பாராட்டுக்கு உரியது