வாழ்க்கையை வாழ்ந்து பார் கொரானா வட்டி போட்ட குட்டிகள்

வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை வாழும் நடுத்தர ஏழை மக்கள் படும் இன்னல்களை சுருக்கமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் காளிதாஸ் தமிழ் ஒளி தொலைக்காட்சி வாழ்த்துகிறது