முணியாண்டியின் முணிப்பாய்ச்சல் திரைப்படம் வெளியீடு

முனியாண்டியின் முணிப்பாய்ச்சல் எனும் திரைப்படம் சிவகாசி அருகே உள்ள மங்களம் என்ற கிராமத்தில் உள்ள முனியாண்டி சுவாமியின் அற்புதங்களை விவரிக்கும் ஒரு உண்மை கதை

படப்பிடிப்பின் போது கதாநாயகன் உட்பட பலருக்கும் திடீரென சாமி வந்து இறங்கி அருள் வாக்கு சொன்ன அற்புதமான பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கம்புலியின் நடிப்பு மிகவும் அருமை.

தயாரிப்பு விருதுநகர் வீர அமிர்தராஜ் ஆண்டாள் மூவீஸ் வெளியீடு 

இக்கோடை காலத்தில் குடும்பத்துடன் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான படம்தான் முனியாண்டியின் முணிப்பாய்ச்சல் காந்தாராவுக்கு இணையான தமிழ் படம் மார்ச் 22 முதல் தமிழகமெங்கும் வெளியீடு.