தொண்டர்களுக்காக அதிமுகவில் இணைந்தேன் உசிலம்பட்டி மகேந்திரன்

உசிலை 

நவ-21 

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் கருத்தை ஏற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாநில அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஆர் பி உதயகுமார் அவர்கள் வழிகாட்டுதலின்படி உசிலம்பட்டி நகரக் கழக செயலாளர் பூமா கே ஆர் ராஜா அவர்களின் தலைமையில் 
கழக அம்மா  பேரவை துணை செயலாளர் துரை தனராஜன் முன்னிலையில் 
உசிலம்பட்டி நகர் கழக நிர்வாகிகள் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன் ex.Mla அவர்களுக்கு தாய் கழகத்தில் இணைந்ததை முன்னிட்டு நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் .