உசிலம்பட்டி சாக்கடையில் ஊழல் நாற்றம் கவனிக்குமா NH ?

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில் கட்டப்பட்டு வரும் சாலை விரிவாக்க சாக்கடையில் பல்வேறு வகையான ஊழல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சட்டிவருகின்றனர்