தமிழ் நாட்டில் போலீஸ் தேர்வு என்ன செய்ய வேண்டும்

தமிழ் நாட்டில் போலீஸ் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கொரானா நோய் தொற்று காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது தற்போது தளர்வான நிலை வர வாய்ப்பு உள்ளது இதனால் அடுத்த மாதம் முறையாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் அதற்கான வழிமுறைகளை நாள்தோறும் கள்ளர் நாடு அறக்கட்டளை நமது ஊடகத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள் இளைஞர்கள் மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்

9159555110