குப்பை நகராட்சியாக மாறிவரும் உசிலம்பட்டி நகராட்சி

உசிலம்பட்டி நகராட்சி வண்டி பேட்டை உள்ளே உள்ள காளியம்மன் கோவிலை வளாகம் மது பிரியர்களின் கூடாரமாவும், குப்பை கழிவுகளையும் மற்றும் சிறுநீர் கழிப்பிடமாகவும் பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்ப்படும் என்கிற அச்சத்தால் பொதுமக்கள் கோவில் சந்நிதானத்திற்க்கு வர அச்சப்படுகின்றனர் இதனால்  கோவில் சந்நிதானம்  தூசி மற்றும் மரக்கிளைகள் படர்ந்து பாழடைந்துள்ளது..
உசிலம்பட்டி நகராட்சி பணியாளர்களை குப்பை கழிவுகளை போடுவதால் யாரிடம் புகார் கொடுப்பது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவிலை மராமத்து பணி செய்து மக்கள் வழிபடவும் கோவிலை சுற்றிலும் கழிவுகள் இல்லாமல் தூய நகராட்சியாக உசிலம்பட்டி நகராட்சியாக எப்போது மாறும் என்ற ஏக்கத்தில் உசிலம்பட்டி நகர் பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்..

செய்தி வெளியீடு..
P.M.தவசி
தமிழ் ஒளி செய்தியாளர்
உசிலம்பட்டி