மத்திய அரசை கண்டித்து சேட் பட்டியில் ஜெயச்சந்திரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
????????இன்று 100 நாள் வேலை - இனி இல்லை
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும்*
*ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,,*
*உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் S.V.S . முருகன்* அவர்கள் கலந்து கொண்ட போது..*

Comments (0)
Facebook Comments