மிளகில் மேம்படுத்த பட்ட பயிற்சி பெரியகுளம் விவசாயிகள் மகிழ்ச்சி
பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க கழகம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் வாசனை மற்றும் மலைவாழ் தோட்டம் பயிர்கள் துறை மற்றும் மத்திய அரசின் பாக்கு மற்றும் யோசனை பெயர்கள் மேம்பாட்டு இயக்கம் கோழிக்கோடு கேரளா இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் மிளகில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி 26.o3.25. அன்று தோட்டக்கலை கல்லூரி பெரியகுளத்தில் நடத்தப்பட்டது. இப்ப பயிற்சியில் முனிவர் கே. ராஜாங்கம் முதன்மையர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் அவர்கள் தலைமையில் தாங்கிப் பேசுகையில் புதிய பெயர் ரகங்கள் வீரிய ஓட்டு செடிகள் மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள் முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் அதிக வருவாய் பெற முடியும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முனிவர் கே தங்கராஜ் இணை இயக்குனர் விரிவாக்கம் மத்திய அரசின் காப்பிய வாரியம் போடிநாயக்கனூர் அவர்கள் சிறப்புரை வழங்கினார் தனது உரைகள் மனித வாழ்வில் மிளகின் பயன்பாடு பற்றி கூறினார் உலக அளவில் இந்தியாவானது மிளகு உற்பத்தியில் முன்னணியில் உள்ளதோடு பயன்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார் இந்த பயிற்சியில் திரு ராமராஜ் வாசனை பயிர்கள் வாரியம் போடிநாயக்கனூர் அவர்கள் கலந்து கொண்டு மிளகு மதிப்பு கூடுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பற்றி விரிவாக கூறினார் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மிளகு சாகுபடி தொழில்நுட்பங்களை பற்றி பயிற்சியில் வழங்கினார்கள் இந்த ஒரு நாள் பயிற்சியில் 149 விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முனிவர் தா பிரபு. இணை பேராசிரியர் தலைவர் வாசனை மற்றும் மலை தோட்ட பயிர்கள் துறை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் அவர்கள் ஒருநாள் பயிற்சியை ஒருங்கிணைந்து நடத்தி நன்றி உரை வழங்கினார்.
Comments (0)
Facebook Comments