ஆந்திர மாநில பிரமலைக்கள்ளர் பேரவை அறிமுகக் கூட்டம்
உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 15000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தியா முழுவதிலும் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்
கடந்த 8ம்தேதி அனந்தபூரில் ஆந்திர மாநில பிமலைக்கள்ளர் பேரவை அறிமுகக் கூட்டம் தலைவர் ஈஸ்வரத்தேவர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் தமிழ் ஒளி தமிழரசன் பங்கேற்றார்
இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன தமிழ் ஒளி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு
9880029401
9159555110
Comments (0)
Facebook Comments