உசிலம்பட்டியில் #tvk தவெக வினர் நகராட்சியைகண்டித்துஆர்பாட்டம் |தமிழ்ஒளி நேரலை Tamiloli TV

அனைவருக்கும் வணக்கம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர்கள் வேட்பாளர் ""விஜய்""  அவர்களின் உத்தரவின்படியும் கழகத்தின் பொதுச் செயலாளர்.""N ஆனந்த் "" அவர்களின் ஆலோசனைபடியும் வருகின்ற26/02/2026 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து!!"மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!" நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்... நாம் முன்னெடுக்கும் போராட்டம் நல்லவிதமாக மக்களை சென்றடைய வேண்டும்... இவன்: SOP. விஜய் மகாலிங்கம் BA, BL,. மாவட்டக் கழகச் செயலாளர்... மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்... தமிழக வெற்றிக் கழகம்.