மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை ராஜேந்திர பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை ராஜேந்திர பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு
மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை ராஜேந்திர பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு
மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை ராஜேந்திர பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு

ஏப்-05

விவசாயிகளுக்கு மாணவர்கள் பயிற்சி உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூரில் உசிலம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் . அந்த  பயிற்சியில் வாழையில் உறிஞ்சும் சிகிச்சை மற்றும் நடவு குறித்தும் , ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறை குறித்தும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் உத்தப்பநாயக்கநூர் விவசாயிகளுக்கு விளக்கினர். இதன் மூலம் நோய்கள் , நூற்புழுக்கள் வாழையில் வராமல் தடுக்கலாம் .இந்த பயிற்சியினை  வேளாண் கல்லூரி மணவர்காளன கார்த்திகேயன்,ஹரி பிரசாந்த்,ராகுல்,பசுபதி,சாய் அஞ்சய்,சூரியபிரகாஷ், பிரவீன் ஆகியோர் செய்தனர்.இதனால் விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.