உசிலம்பட்டி அருகே சாக்கடை நீரில் தத்தளிக்கும் கிராம மக்கள்

#மழைநீரில்_தத்தளிக்கும்_மேற்கு_தெரு_பூதிப்புரம்_கிராமம்,
#நாங்கள்_என்ன_ஒதுக்கப்பட்ட_மக்களா -#என_மக்கள்_கேள்வி ?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பூதிப்புரம் ஊராட்சி

பூதிப்புரம் கிராமம் மேற்கு தெரு மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளில் பாதிப்பு

பலமுறை ஊராட்சி ஒன்றிய செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தும் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை..

#கண்டுகொள்ளாத_அரசு_அதிகாரிகள்..