2ம். வகுப்பு நான்கு உலக சாதனை உசிலம்பட்டி அரசு பள்ளி மாணவன் அசத்தல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்கபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெய் வீரேஷ் சுகதேவ் ஒரு விபத்தில் இடுப்பிற்கு கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்து விட்டது ஆனாலும் தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தங்கத்தால் இப்படி உலக சாதனை நிகழ்த்தினார் இவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது தொடர்புக்கு 9159555110