பாஜகவின் சார்பில் உசிலம்பட்டியில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

பாஜகவின் சார்பில் உசிலம்பட்டியில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்
பாஜகவின் சார்பில் உசிலம்பட்டியில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

உசிலை செப்-27

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது  பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மாவட்ட தலைவர் சசிக்குமார் துணை தலைவர் ரஞ்சித்குமார் மாவட்டச் செயலாளர் உதயச்சந்திரன் உசிலை நகர் தலைவர் போஸ் உட்பட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் பூத் கமிட்டி ஆலோசனை என பல்வேறு கருத்துக்கள் குறித்து கலந்தாய்வு நடைபெற்றது