usilampatti இளமகிழனுக்கு குவிகிறது பாராட்டுக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் திருக்கோவில் வளாகத்தில் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட தூர்வாரப்பட்ட குளம் கண்டுபிடிக்கப்பட
காரணமாக இருந்தவர் திமுக செயற்குழு உறுப்பினர் திரு இளமையிலன் அவர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் தமிழ் ஒளி தமிழரசன் 9159555110

Comments (0)
Facebook Comments