கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது கவுன்சிலர்கள் ஊழல் குற்சாட்டு பரபரப்பு?
ஊழல் முறைகேடுகளை மறைக்க பொய்யான அவதூறுகளை பரப்பி வரும் கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர்: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் சூழ்நிலையில் தனது ஊழல் மற்றும் முறைகேடுகளை மறைத்து தன்னை நல்லவர் என்று காட்டி கொள்வதற்கு பேரூராட்சி தலைவர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
Comments (0)
Facebook Comments