ஆந்திராவில் பயங்கரம் மக்கள் மயங்கிச் சாகும் கோரநிகழ்வு
ஆந்திராவில் பயங்கரம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபால் பட்டினம் அருகில் உள்ள ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது கொரானா பிரச்சினை காரணமாக மூடப்பட்டது இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2-30 மணியளவில் இந்த தொழிற்சாலையில் இருந்து தடீரென விசவாயு வெளியேறியது இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மயங்கி விழுந்தனர் இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் மக்கள் தப்பிக்க வழியின்றி உயர் இழக்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர் கார் போன்ற வாகனங்கள் உள்ள மக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர் வயதானோர் மற்றும் குழந்தைகள் பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் ஆந்திர மாநில அரசு விரைவாக செயல்பட்டு வருகிறது அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை களில் மக்கள் கதறிஅழும் சத்தம் நெஞ்சைப்பிழிகிறது அனைத்து இந்திய முருக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் தமிழரசன் கூறும்போது உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் அந்த பகுதியில் முருக்கு வியாபாரம் செய்து வருகின்றனர் அந்த மக்கள் தங்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை காரணம் எமது மக்கள் சொந்த தொழில் செய்து வருகின்றனர் இதனால் காலையில் எழுந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளது இதனால் சுதாரித்துக் கொண்டு உறவினர்களுடன் சொந்த வாகனங்களில் தப்பித்து வேறு பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் எனவே முருக்கு வியாபார உறவினர்கள் யாரும் கவலைப் படாமல் இருக்க வேண்டும் என அச்சங்கத் தலைவர் தமிழரசன் தெரிவித்தார் சங்க உறுப்பினர்கள் உதவிக்கு கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் 9159555110
Comments (0)
Facebook Comments