மதுரையில் மருதுபாண்டியர்களின் 225 வது ஜம்பத் தீவு பிரகடன விழா கொண்டாடப்பட்டது

மதுரையில் மருதுபாண்டியர்களின் 225 வது ஜம்பத் தீவு பிரகடன விழா கொண்டாடப்பட்டது
மதுரையில் மருதுபாண்டியர்களின் 225 வது ஜம்பத் தீவு பிரகடன விழா கொண்டாடப்பட்டது

*நேற்று* *16/06/2026* *இல்* *மதுரை* *அவனியாபுரத்தில்* *நடந்த* *மருது* *பாண்டியர்களின்* *225* *வது* *ஜம்பத்தீவு* *பிரகடனம்* *கொண்டாடப்பட்டது* . *தென்* *இந்திய* *பாளையக்காரர்கள்* *கூட்டமைப்பின்* *சார்பில்*  *திருச்சி* *மலைக்கோட்டை* *மற்றும்* *ஸ்ரீ* *ரங்கம்* *கோவில்* *சுவற்றில்* *பிரிட்டிஷ்* *ஆட்சிக்கு* *எதிரான* *யுத்த* *பிரகடனம்* " *ஜம்புத்தீவு* *பிரகடனம்* *1801* *ஜூன்* *16* *ஆம்* *தேதி* *சின்னமருது* *தலைமையில்* *வெளியிடப்பட்டது* . *அதன்* *225* *ஆவது* *வரலாற்று* *நாளை* *போற்றி* *அகில* *இந்திய* *மருது* *பாண்டியர்* *பேரவை* *அதன்* *தலைவர்* *கண்ணன்* *ஏற்பாட்டில்* *நடந்த* *கூட்டத்தில்* *TM.சம்பத்.IRS* ( *இந்திய* *வருமானப்பணி* ) *தலைவர்* 
 *அனைத்து* *முக்குலத்தோர்* *நலக்கூட்டமைப்பு* . *மற்றும்* *அதன்* *சிறப்பு* *பேச்சாளர்* *பேராசிரியர்* *இராமசீனிவாசன்*  *தமிழக* *பாஜகவின்* *மாநில* *பொதுச்செயலாளர்* *ஆகியோர்* *கலந்து* *கொண்டு* *அரிய* *வரலாற்று* *சிறப்பு* *மிக்க* *தகவல்களை* *தந்தார்கள்* .