உசிலம்பட்டி பகுதியில் சத்தமில்லாமல் சேவை செய்யும் சமூக சேவகர் இளமகிழன்

உசிலம்பட்டி மார்ச் 20

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லி குண்டம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்த உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அவர்கள் தனது சொந்த செலவில் பழுது பார்த்து புதுப்பித்துள்ளார் அவரை பாராட்டி மகிழ்கிறது தமிழ் ஒளி தொலைக்காட்சி

9159555110