குறுவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு குவிகிறது பாராட்டுக்கள்

குறுவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு குவிகிறது பாராட்டுக்கள்
குறுவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு குவிகிறது பாராட்டுக்கள்

? உசிலம்பட்டி 

ஆக-12


2024 - 25 ஆம் கல்வியாண்டில் உசிலம்பட்டி குறுவட்ட அளவிலான பூப்பந்து(BALL BADMINTON)  விளையாட்டுப் போட்டியில் 
U14, U17, U19  மாணவர்கள் (Boys) மற்றும் மாணவியர் (GIRLS ) பிரிவுகளில் (ie கலந்து கொண்ட ஆறு பிரிவுகளிலும் ) மதுரை மாவட்டம் க பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி  மாணவ, மாணவிகள் முதல் இடத்தை பெற்று,  மதுரை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதிபெற்று இருக்கிறார்கள் கடந்த காலங்களில் இந்த பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது  என்பதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெரு மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொண்டனர்
வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கிராமத்தினரும் சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்