இன்றைய டுபாக்கூர் அரசியல் அசத்தும் அசத்தல் டிவி

வணக்கம் தமிழ் திரையுலகிற்கு பல கதாநாயகர்களை பல காமெடியன்களை உருவாக்கித் தந்த இயக்குனர் ராஜ்குமார்

அசத்தல் டிவி எனும் பெயரில் யூ ட்யூப் சேனலில் லட்சக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார் இயக்குனர் திரு ராஜ்குமார் அவர்களை வாழ்த்துகிறது தமிழ் ஒளி தொலைக்காட்சி