அமைச்சர் ஆர் பி ஓர் அரசியல் கோமாளி திமுக இளமகிழன் சாடல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளமகிழன் திமுக வின் தலைமை செயற்குழு உறுப்பினர் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஆர் பி உதயகுமாரை விமர்சனம் செய்துள்ளார்