உசிலம்பட்டியில் திமுகவினர் உள்ளரங்கு கூட்டம்

உசிலம்பட்டியில் திமுகவினர் உள்ளரங்கு கூட்டம்
உசிலம்பட்டியில் திமுகவினர் உள்ளரங்கு கூட்டம்
உசிலம்பட்டியில் திமுகவினர் உள்ளரங்கு கூட்டம்

உசிலம்பட்டி 

மார்ச்-29

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலை ஒட்டி அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வகையான வியூகங்களை வகுத்து வருகின்றனர் அந்த வகையில் தேனி பாராளுமன்ற திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றிக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மணிமாறன் தேனி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவே தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட திண்ணை பிரச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் திமுக அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறினார் இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர்கழக, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் 

தமிழரசன் 9159555110