உசிலம்பட்டியில் உதயநிதி பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உசிலம்பட்டியில் உதயநிதி பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி யிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உசிலம்பட்டி அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பெருட்கள் உசிலம்பட்டி நகர இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது செல்லம்பட்டி யில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணம் மற்றும் முட்டை பிரியாணி வழங்கினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாட்டினார்கள் இதில் கலந்துகொண்டோர் உசிலம்பட்டி நகர செயலாளர் S. O. R. தங்கபாண்டியன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் த. முத்துராமன் கோவிலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் M. ஜெயந்தி முத்துராமன் சிறுபான்மையினரின் நல உரிமை பிரிவு மதுரை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் M. சித்திக் சிந்தா மாணவரணி அமைப்பாளர் பாண்டிமுருகன் துணை அமைப்பாளர் முல்லை மூவேந்திரன் ஐடி விங்ஸ் T. வினோத் அலைஸ்பாண்டியன் கவுன்சிலர் வீரமணி செல்லம்பட்டி இளைரணி ஜெக்கப். M ஹரிவாசன் உசிலம்பட்டி கணேஷ் குமார் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
Comments (0)
Facebook Comments