அதிமுகவில் இணைந்தார் அமமுக ஐ மகேந்திரன் அதிரடி திருப்புமுனை

அதிமுகவில் இணைந்தார் அமமுக ஐ மகேந்திரன் அதிரடி திருப்புமுனை
அதிமுகவில் இணைந்தார் அமமுக ஐ மகேந்திரன் அதிரடி திருப்புமுனை

நவம்பர் -19

உசிலம்பட்டி

டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் மாநில இணையச் செயலாளர் மாவட்ட செயலாளர் என பல பொறுப்புக்களை வகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன்

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் அழைப்பை ஏற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்  ஆர் பி உதயகுமார் அவர்களின்  தலைமையில் அ ம மு க  கட்சியில் இருந்து விலகிதன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து கொண்டார் அவருடன் நகரச் செயலாளர் குணசேகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்