பாரத மக்கள் கட்சி சார்பில் ஆர்ம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து முகம்மது பக்ஸ் கடும் கண்டனம்

பாரத மக்கள் கட்சி சார்பில் ஆர்ம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து முகம்மது  பக்ஸ் கடும் கண்டனம்
பாரத மக்கள் கட்சி சார்பில் ஆர்ம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து முகம்மது  பக்ஸ் கடும் கண்டனம்

ஆர்ம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து முகம்மது பக்ஸ் கடும் கண்டனம் பாரத மக்கள் கட்சி நிறுவன தேசிய தலைவர் டாக்டர் கே பி எம் முகம்மது பக்ஸ் கடும் கண்டனம்*.                          பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக போராடி வருகின்ற கட்சித் தலைவர்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களை கொலை செய்வது சட்டத்திற்கு புறம்பான காரியம் ஆகையால் தமிழகத்தில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை நேற்று சமூக விரோத கும்பல் கொலை செய்துள்ளார்கள் இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் தமிழக அரசு உடனடியாக காவல்துறைக்கு உத்தரவிட்டு அந்த கொலைகார கும்பல் கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இது போல் தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்கும் வண்ணமான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பாரத மக்கள் கட்சி வலியுறுத்து கிறது ஆகையால் கொலை செய்தவர்கள் மீது கடுமையான தண்டனை  வழங்க வேண்டும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்  பதிவு பெற்ற கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்  மாநில அரசும் இதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று பாரத மக்கள் கட்சி நிறுவன தேசிய தலைவர் டாக்டர் கே பி என் முகம்மது பக்ஸ்  தெரிவித்துக் கொண்டார்