சாக்கடையில் மிதக்கும் கிராமம்

சாக்கடையில் மிதக்கும் கிராமம்
சாக்கடையில் மிதக்கும் கிராமம்
சாக்கடையில் மிதக்கும் கிராமம்
சாக்கடையில் மிதக்கும் கிராமம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நக்கலப்பட்டி பஞ்சாயத்தில் தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குளத்துப்பட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் சாக்கடை கழிவு நீரை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒட்டு மொத்த கிராமமை கண்ணீரில் தவிக்கின்றனர்.

பல முறை மணுக்கள் வழங்கியும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் கவனக்குறைவால் குளத்துப்பட்டி கிராம குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் உடல்நல குறைபாட்டை சந்திக்கும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்..

 

குளத்துப்பட்டியில் இருந்து ஊராட்சி முழுவதுமாக தூய்மை பணிக்கு செல்லும் பணியாளர்கள் தங்கள் கிராமமத்தை தூய்மை செய்திட வழிவகை செய்து தர வேண்டும் என்றும் சாக்கடை கழிவுகளை கடத்திட வழிவகை செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

 

பதிவு..

தமிழ் ஒளி செய்தியாளர்

P.M.தவசி