உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் மரக்கன்றுகள் நடும் விழா சமூக ஆர்வலர்கள் ஆர்வம்

உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் மரக்கன்றுகள் நடும் விழா சமூக ஆர்வலர்கள் ஆர்வம்
உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலை யில் மரக்கன்றுகள் நடும் விழா சமூக ஆர்வலர்கள் ஆர்வம்

பிப் 2 உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குப்னம்பட்டியிலிருந்து வாலாந்தூர் வரை சாலையின் இரு புறங்களிலும் நிழல்தரக்கூடிய மரங்களை தேசிய நெடுஞ்சாலைதுறையோடு இணைந்து சமூக ஆர்வலர்கள் நட்டுவைத்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ் ஒளி தமிழரசன் 58 கிராம கால்வாய் தமிழ்செல்வன் குப்பனம்பட்டி அலெக்ஸ் பிரபு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.